உதயகம்பன்பிலவுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு
srilanka
parliament
udaya gammanpila
By Sumithiran
நாடாளுமன்றில் எரிசக்தி நெருக்கடி தொடர்பான விவாதத்தின் போது கருத்து தெரிவிக்க தனக்கு நேரம் வழங்கப்படவில்லை என முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், ஆளுங்கட்சியின் அலுவலகம் எனது கால அவகாச கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் வினவியபோது, பேச்சாளர்களின் பட்டியல் நிரம்பியிருப்பதால் தம்மை பேச அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி