தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம்..! வெளியான அறிவிப்பு
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
Sri Lankan Schools
By pavan
2 மாதங்கள் முன்
பரீட்சை
புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய இந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்படமாட்டாது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களின் வருகைப் பதிவுகளை கொண்ட முறைமை ஒன்று செயற்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 18ஆம் திகதி
பரீட்சை அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக இந்த முறைமை செயற்படுத்தப்பட உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கை
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்