இலங்கையின் கைவசம் உள்ள எரிபொருள் விபரம் வெளியானது

Fuel Price In Sri Lanka Parliament of Sri Lanka Sri Lanka Fuel Crisis Kumara Jayakody
By Sumithiran Mar 17, 2026 10:10 AM GMT
Report

  இலங்கையின் வசம் உள்ள எரிபொருள் கையிருப்பு தொடர்பாக, எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி நாடாளுமன்றத்தில் இன்று காலை நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார்.

நாட்டின் தற்போதைய எரிசக்தி நிலையை விளக்கிய அமைச்சர், தற்போதைய கையிருப்பின்படி ஒவ்வொரு வகை எரிபொருளையும் பயன்படுத்தக்கூடிய காலங்கள் பின்வருமாறு என்று கூறினார்

அதன்படி,

ஒக்டேன் 92 பெட்ரோல் – ஏப்ரல் 23 வரை

ஒக்டேன் 95 பெட்ரோல் – மே 10 வரை

டீசல் – ஏப்ரல் 12 வரை

சுப்பர் டீசல் – மே 10 வரையும் போதுமானதாக உள்ளது.

வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை

தற்போது சேமிப்பில் உள்ள எரிபொருள் மற்றும் ஏற்கனவே துறைமுகத்தில் உள்ள மூன்று கப்பல்களிலிருந்து வரும் விநியோகங்கள் ஆகியவை இந்த மதிப்பீடுகளில் அடங்கும் என்றும் அமைச்சர் குமார ஜயக்கொடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கைவசம் உள்ள எரிபொருள் விபரம் வெளியானது | Details Of Sri Lankas Fuel Reserves Revealed

சரியான நேரத்தில் விநியோகத்தைப் பெறுவதற்காக, வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அதே நேரத்தில் புதிய வழங்குநர்களிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

தடையற்ற வழங்கலை உறுதி செய்வதற்காக, பல்வேறு வழங்குநர்களிடமிருந்து வரும் முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போரின் விளைவாக நிலவும் தற்போதைய சூழ்நிலைகளைக் கையாள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருவதாகவும் அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

வாராந்த QR ஒதுக்கீடு சனிக்கிழமை இரவுடன் நிறைவு : வெளியான முக்கிய அறிவிப்பு

வாராந்த QR ஒதுக்கீடு சனிக்கிழமை இரவுடன் நிறைவு : வெளியான முக்கிய அறிவிப்பு

ஆசிய சந்தைகளில் உயர்ந்த எண்ணெய் விலை

ஆசிய சந்தைகளில் உயர்ந்த எண்ணெய் விலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019