ஊழல்வாதிகளை அடைக்க தமிழர் பகுதியில் தடுப்பு முகாம்கள் : மேர்வின் சில்வா பரபரப்பு தகவல் (காணொளி)
Mannar
Mervyn Silva
Sri Lanka Politician
By Sumithiran
நாட்டை சீரழித்த ஊழல் ஆட்சியாளர்களை அடைத்து வைப்பதற்காக மன்னார் பிரதேசத்தில் பல தடுப்பு முகாம்கள் கட்டப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் மேற்கண்டாறு தெரிவித்தார்.
பேருந்துகள் தயார்
சம்பந்தப்பட்டவர்களை தடுப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்ல பேருந்துகள் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கும் தனது குழுவினருக்கும் நாட்டை ஆளும் அதிகாரத்தை மக்கள் வழங்கினால் அவர்களின் தலையீட்டில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 5 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி