தம்மரத்தன தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் : அரசியல் சதி என தெரிவிப்பு

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka Police Investigation Sri Lankan political crisis Current Political Scenario
By Eunice Ruth Dec 08, 2023 05:35 PM GMT
Report

சிறிலங்காவின் இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இரண்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தம்மை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும், குறித்த இருவரில் ஒருவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மிகிந்தலை ரஜமஹா விகாரையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் இதனை தெரிவித்துள்ளார். 

அரசியல் சதி

இலங்கையில் உள்ள சில அரசியல்வாதிகளை சந்தோஷப்படுத்தும் நோக்கில் தம்மை கொல்ல சில தரப்பினர் சதி திட்டங்களை தீட்டி வருவதாக அவர் கூறியுள்ளார். 

தம்மரத்தன தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் : அரசியல் சதி என தெரிவிப்பு | Dhammarathana Thera Life Threat Suspect Arrested

சஜித் மற்றும் நளினுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சனத் நிஷாந்த கோரிக்கை!

சஜித் மற்றும் நளினுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சனத் நிஷாந்த கோரிக்கை!

தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் மாத்திரமின்றி நேரிலும் தமக்கு உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

தாம் உண்மையை பேசுவதன் காரணமாக இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பிளவுபடுத்துவது உலக தமிழர் பேரவையின் நோக்கமல்ல : சுரேன் சுரேந்திரன் எடுத்துரைப்பு (படங்கள்)

இலங்கையை பிளவுபடுத்துவது உலக தமிழர் பேரவையின் நோக்கமல்ல : சுரேன் சுரேந்திரன் எடுத்துரைப்பு (படங்கள்)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026