உறுதிமொழியை நிறைவேற்றும் தம்மிக்க: மேற்கொள்ளப்பட்ட புதிய நடவடிக்கை
Sri Lanka
Sri Lankan political crisis
Dhammika Perera
By Kiruththikan
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் அமைச்சர் தம்மிக்க பெரேரா உறுதியளித்த மற்றுமொரு விடயத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, நாட்டில் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய பல சிரமங்களை நீக்குவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்பெல்லாம் முதலீடுகளுக்கு விண்ணப்பம் அனுப்பும் போது பல பக்கங்களை நிரப்ப வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது அதை ஒரு பக்கமாக குறைத்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
sr
