யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் நீரிழிவு நோயாளர்கள்
Colombo
Jaffna
Diabetes
By Sumithiran
இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம்(jaffna) மற்றும் கொழும்பில்(colombo) இந்த வேகம் சடுதியாக உயர்ந்துள்ளதாகவும் இலங்கை மருத்துவ சங்கத்தின் பேராசிரியர் டொக்டர் மந்திக விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
40 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர் ஹைட்ரோசிஃபாலஸ்(hydrocephalus) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம்
ஹைட்ரோசிஃபாலஸ் நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம்.
குறிப்பாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இந்த நோயாளர்களின் எண்ணிக்கை 33% ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 16 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்