இலங்கையின் இரத்தினக்கல் ஏற்றுமதி: பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Dhilak
இலங்கையில் இரத்தினக்கல் ஏற்றுமதியில் வெற்றிகரமான வளர்ச்சி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரத்தினக்கல் ஏற்றுமதி வருமானம் 16.05 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அதன் ஏற்றுமதி சேவைகள் மற்றும் ஏற்றுமதி சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் தென்னகோன் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்றுமதி வருமானம்
அதன்படி, ஏற்றுமதி வருமானத்தை மேலும் அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி