சர்ச்சையில் சிக்கிய டயானா கமகே - காவல்துறையின் உதவியை நாடினார் (காணொளி)

Sri Lanka Police Diana Gamage
By Jaso Jul 09, 2023 06:53 AM GMT
Report

 தொலைபேசியில் ஒரு நபரை மோசமாக பேசிய குரல் ஒலிப்பதிவை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இணைய குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்கு அனுப்பிய கடிதத்தில், சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த பதிவை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சரின் ஊடகச் செயலாளர் காவல்துறையிடம் கோரியுள்ளார்.

நிதானம் இழந்த டயானா கமகே

சர்ச்சையில் சிக்கிய டயானா கமகே - காவல்துறையின் உதவியை நாடினார் (காணொளி) | Diana Gamage Abuse Audio Clip Requests Police Help

ஷான் கனேகொட என்ற நபர் புதன்கிழமை(5) இராஜாங்க அமைச்சருக்கு தொலைபேசியில் பலமுறை தொந்தரவு செய்ததாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர், குறித்த நபரை அழைத்து இது தொடர்பாக விசாரிக்க, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த உரையாடலின் போது, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நிதானம் இழந்து அந்த நபரை மோசமான வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

இராஜாங்க அமைச்சருக்கு அவப்பெயர்


சமூக ஊடகங்களில் பரவிவரும் ஒலிப்பதிவு தற்போது இராஜாங்க அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருவதால், அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அவரது அலுவலகம் காவல்துறையினரை கேட்டுக்கொண்டுள்ளது.



Gallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025