பொது வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு! உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அறைகூவல்

Sri Lankan Tamils Tamils P Ariyanethran Election Sri Lanka Presidential Election 2024
By Shadhu Shanker Sep 18, 2024 10:33 AM GMT
Report

ஈழத் தமிழர்களாகிய நாம் ஒன்றுப்பட்டே உள்ளோம் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக எமது பொது வேட்பாளருக்கு வாக்களிப்போம் என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

இதனை ஜேர்மனியிலிருந்து (Germany)  உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் துரை கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, எமது இனம் இலங்கைத் தீவில் கடந்த70 வருடங்களுக்கு மேலாக தென்னிலங்கை பௌத்த பெரும்பான்மை சக்திகளாலும் முதலாளித்துவ சக்திகளாலும் நசுக்கப்பட்டு வருகின்ற ஒரு இனமாக உள்ளது.

இதனால் வெகுண்டெழுந்த எமது தலைவர்களும் தொண்டர்களும் முதலில் அகிம்சைப் போராட்டத்தை நடத்தினார்கள்.

யாழ் பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்ட சர்ச்சைக்குரிய சுவரொட்டி!

யாழ் பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்ட சர்ச்சைக்குரிய சுவரொட்டி!

தமிழீழம்

அமைதிப் போராட்டத்தை நடத்துகின்றார்களே என்று எமது மக்களை அடக்குமுறையாளர் விட்டுவிடவில்லை. அடித்தும் அவமதித்தும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தொடர்ந்து எமது தலைவர்களை ஒரு பக்கத்தில் செயற்படுமாறு விட்டு விட்டு இளைஞர்கள் ஆயுதமேந்தி நின்று 'தமிழீழம்' என்ற கோட்பாட்டுடன் போராடத் தொடங்கினார்கள்.

பொது வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு! உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அறைகூவல் | Diaspora Support For Tamil Presidential Candidate

அந்த போராட்டத்தை முறியடிக்க உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்புச் சக்திகள் உருவாகின. அவற்றையெல்லாம் முறியடித்து புலம் பெயர்ந்த தமிழர்களின் பேராதரவுடன் விடுதலைப் போராட்டம் 'கூர்மை' அடைந்தது.

வெற்றியின் வாசலுக்கு அருகில் சென்று கொண்டிருந்த எமது விடுதலைப் போராட்டத் தலைவர்களையும் அவர்கள் பின்னால் அணிவகுத்து நின்ற போராளிகளையும் மக்களையும் உலக நாடுகள் பலவற்றையும் இந்துசமுத்திர அரசியல் பொருளியல் நலன்களின் அடிப்படையில் இலங்கை அரசுடன் இணைந்திருந்து அழித்தன.

இப்போது 2009ம் ஆண்டுக்கு பின்னர் பலமிழந்தவர்களாக இருந்த எமக்கு தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி தமிழ்தேசியத்தின் பலத்தை நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது. எனவே நாம் அதைப் பயன்படுத்துவோம்.

தமிழரசு கட்சித் தலைவர் மாவை மற்றும் மகனின் சர்ச்சைக்குரிய செயற்பாடு...கடுமையாக சாடும் தம்பிராஜா

தமிழரசு கட்சித் தலைவர் மாவை மற்றும் மகனின் சர்ச்சைக்குரிய செயற்பாடு...கடுமையாக சாடும் தம்பிராஜா

பொது வேட்பாளரின் வெற்றி

எமது பொது வேட்பாளரின் வெற்றிக்காக உழைக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் பங்களித்து வருகின்றனர்.

பொது வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு! உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அறைகூவல் | Diaspora Support For Tamil Presidential Candidate

எனவே எமது தாயக மக்களின் நலன்களுக்காகவும் இனத்தின் ஒற்றுமையை காட்டுவதற்காகவும் எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தங்கள் முதலாவது வாக்கை தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனின் (P. Ariyanethiran) சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எமது அடையாளத்தை நிரூபிப்போம்!" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவைத் (Canada) தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவராக தற்போது நடா ராஜ்குமார் பணியாற்றிவருகின்றார்.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கீழ் இயங்கும் அனைத்து கிளைகளையும் சீரமைப்புச் செய்து உத்வேகத்தோடு இயக்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக முடுக்கிவிடப்பட்ட நிலையில், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் 'தமிழ்ப் பொது வேட்பாளர்' தொடர்பான கருத்தியலின்அவசியம் கருதி தனது செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரின் வாக்குகள்: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரின் வாக்குகள்: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பி உட்பட்ட சிலர் பிணையில் விடுதலை

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பி உட்பட்ட சிலர் பிணையில் விடுதலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025