கோட்டாபய அரசாங்கத்துக்கு மற்றுமொரு நெருக்கடி
sri lanka
country
Dictatorial rule
By Vanan
சுகாதார சேவையை அத்தியாசிய சேவையாக பிரகடனப்படுத்தி, வெளியிடப்பட்ட வர்த்தமானி, நாட்டில் மீண்டும் ஜே. ஆரின் சர்வதிகார ஆட்சி காலத்துக்கு செல்லும் முயற்சியாகும் என சுகாதார சேவையாளர் சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், இது தொடர்பில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
