செலுத்தப்பட்ட முற்பணம்: இலங்கைக்கு வரவுள்ள டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல்

Fuel Price In Sri Lanka Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis
By Kiruththikan Jul 11, 2022 04:22 PM GMT
Report

டீசல் கப்பல்

எதிர்வரும் 15-17 ஆம் திகதிகளுக்கு உட்பட்ட காலப்பகுதியில் வரவுள்ள டீசல் தொகைக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 22-24 ஆம் திகதிகளுக்கு உட்பட்ட காலப்பகுதியில் வரவுள்ள பெட்ரோல் தொகைக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல்

செலுத்தப்பட்ட முற்பணம்: இலங்கைக்கு வரவுள்ள டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல் | Diesel And Petrol Ship To Sri Lanka

இதேவேளை 15-17 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள டீசல் கப்பல் மற்றும் 17-19 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள பெட்ரோல் கப்பலுக்கான முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

செலுத்தப்பட்ட முற்பணம்: இலங்கைக்கு வரவுள்ள டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல் | Diesel And Petrol Ship To Sri Lanka

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி