பெட்ரோல் இல்லை -பொதுமக்கள் எடுத்த நடவடிக்கை(படங்கள்)
Fuel Price In Sri Lanka
Sri Lanka Police
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Sumithiran
வெலிகமவில் உள்ள ஐஓசி பெட்ரோல் நிலையத்திற்கு டீசல் ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி ஒன்று பெட்ரோல் நிலையத்திற்கு டீசல் நிரப்ப அனுமதிக்கப்படாததால் கடும் குழப்பநிலை ஏற்பட்டது.
வெலிகமவில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் பெருமளவிலான மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இன்று காலை 8.30 மணியளவில் டீசல் ஏற்றிச் செல்லும் எரிபொருள் தாங்கி ஒன்று வந்துள்ளதுடன், பெட்ரோலை எடுப்பதற்காக அந்த இடத்தில் காத்திருந்த சாரதிகள், பெட்ரோல் கிடைக்கும் வரை எரிபொருள் தாங்கியை வெளிச்செல்ல அனுமதிக்காது வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எரிபொருள் தாங்கி காவல்துறையின் காவலில் பாதுகாக்கப்பட்டது.





ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்