டீசல் தட்டுப்பாடு - யாழ்ப்பாண மக்களின் உணவர்வலைகள் என்ன?(காணொலி)
jaffna
people
diesel
shortage
By Sumithiran
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு குறிப்பாக டீசல் தட்டுப்பாடு பாமரர் முதல் பணக்காரர் வரை அனைவரையும் பாதித்துள்ளது.
நாளாந்தம் தமது அன்றாட தொழில்களை கைவிட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமது வாகனங்களுடன் மணிக்கணக்கில் நிற்கும் வாகன சாரதிகளை கண்டு கொள்வதற்கு எவரும் முன் வருவதில்லை.
இந்த டீசல் தட்டுப்பாட்டுக்கு யாழ்ப்பாண மக்களும் விதி விலக்கல்ல.அவர்கள் தமது ஆதங்கத்தை ஐ.பி.சி தமிழின் ‘மக்கள் கருத்து’க்கு தெரிவித்த விடயங்கள் காணொலி வடிவில்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி