காங்கேசன்துறைக்கு இனி நேரடிக் கப்பல்கள் - டெல்லியில் புதிய முடிவு
Colombo
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
India
Northern Province of Sri Lanka
1 மாதம் முன்
வட பகுதிக்கு தேவையான உதவிகளை கொழும்பு துறைமுகம் ஊடாக நகர்த்தாமல் நேரடியாகவே காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அனுப்புவதற்கு இந்தியா உடன்பட்டுள்ளது.
இதன்மூலமான எதிர்வரும் நாட்களில் காங்கேசன்துறை துறைமுகம் பரபரப்பாக மாறக்கூடும்.
குறிப்பாக வட மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உர வகைகளை இவ்வாறு வழங்க இந்திய வெளியுறவுத் தலைமை - இலங்கை கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பின் போது முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதன் விரிவான மற்றும் பல முக்கிய தகவல்களை இன்றைய செய்தி வீச்சில் காண்க,,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கைத்தீவு ஆசியாவின் அதிசயமா.. ஆசியாவின் கேவலமா... 22 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி