முல்லைத்தீவில் ஏற்பட்ட அனர்த்தம் :மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சம்

Mullaitivu Floods In Sri Lanka Cyclone
By Independent Writer Nov 30, 2025 02:05 PM GMT
Independent Writer

Independent Writer

in இயற்கை
Report
Courtesy: thavaseelan

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இருவரைக் காணவில்லை எனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2ஆயிரத்து 80 பேர். 24 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு ஆயிரம் குடும்பங்கள் உறவுகள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது

முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்தோர்

நேற்று (29)இரவு 08.00 மணி நிலவரத்தின் அடிப்படையில்,தற்போதுவரையில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஐந்து இடைத்தங்கல் முகாம்களில் 351 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 79 பேரும்

முல்லைத்தீவில் ஏற்பட்ட அனர்த்தம் :மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சம் | Disaster In Mullaitivu

 கரைத்துறைபற்று பிரதேசத்தில் 7 இடைத்தங்கல் முகாம்களில் 118 குடும்பங்களைச் சேர்ந்த முந்நூற்று அறுபது பேரும்,

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் ஐந்து இடைத்தங்கல் முகாம்களில் 153 குடும்பங்களைச் சேர்ந்த 516 பேரும்,

துணுக்காய் பிரதேசத்தில் ஒரு இடைத்தங்கல் முகாமில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 242 குடும்பங்களைச் சேர்ந்த 788 பேரும் என 24 இடைத்தங்கல் முகாம்களில் 891 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 808 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து தடை

நாயாறு பாலம் உடைந்தமை மற்றும் வட்டுவாகல் பாலம் சேதமடைந்துள்ளமையால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் ஏற்பட்ட அனர்த்தம் :மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சம் | Disaster In Mullaitivu

விவசாயிகள் இருவர் காணாமல் போயுள்ளனர்.

மின் சாரம் இல்லை, தொலைபேசி இணைப்புக்கள் செயற்படவில்லை. அனைத்து வீதிகளும் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து: நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து: நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் கோவிலும் வெள்ளத்தில் மூழ்கியது

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் கோவிலும் வெள்ளத்தில் மூழ்கியது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026