அசோக ரன்வல மீதான ஒழுக்காற்று நடவடிக்கை : npp க்குள் பிளவு…!

Accident Nalinda Jayatissa Ashoka sapumal rangwalla
By Sumithiran Dec 16, 2025 09:00 AM GMT
Report

விபத்தை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல மீதான கட்சி ரீதியான நடவடிக்கை தொடர்பில் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குள் முரண்பாடான தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி காவல்துறை தனது விசாரணையை முடித்து, தீர்ப்பை அறிவிக்கும் வரை, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான அசோக ரன்வல மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று ஆளும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 முரண்பாடான கருத்துகள்

தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க, இதனைத் தெரிவித்துள்ளார்.

அசோக ரன்வல மீதான ஒழுக்காற்று நடவடிக்கை : npp க்குள் பிளவு…! | Disciplinary Action Against Ashoka Ranwala

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்க வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

 ஊகங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முடியாது

சம்பவம் தொடர்பான பொதுமக்களின் ஊகங்களின் அடிப்படையில் கட்சி முடிவுகளை எடுக்க முடியாது. பொது மக்கள் இந்த சம்பவம் குறித்து தனித்தனியாக என்ன நினைக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து கேள்வி கேட்கிறார்கள்.

அசோக ரன்வல மீதான ஒழுக்காற்று நடவடிக்கை : npp க்குள் பிளவு…! | Disciplinary Action Against Ashoka Ranwala

காவல்துறைதான் முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் கொண்டது. காவல்துறை இதுவரை அறிவித்ததற்கு மேல் அல்லது அதற்கு அப்பால் எதுவும் எங்களுக்குத் தெரியாது.

காவல்துறையின் முடிவுகளுக்காகக் காத்திருப்பு

எனவே, அதற்கு மேல் நாங்கள் விவாதிக்கவில்லை. ஒரு சட்ட சூழ்நிலை ஏற்பட்டால், ஒரு கட்சியாக அது குறித்து நாங்கள் ஒரு முடிவை எடுப்போம். கட்சி அளவிலான எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், போக்குவரத்து விபத்து சம்பவம் குறித்த காவல்துறையின் முடிவுகளுக்காகக் கட்சி காத்திருப்பதாகவும் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அசோக ரன்வல மீதான ஒழுக்காற்று நடவடிக்கை : npp க்குள் பிளவு…! | Disciplinary Action Against Ashoka Ranwala

கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி மற்றொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றைய காரில் பயணித்த சிறு குழந்தை உட்பட மூவரும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் கோர விபத்து : சிறுவன் உட்பட இருவர் பலி

மட்டக்களப்பில் கோர விபத்து : சிறுவன் உட்பட இருவர் பலி

சிறையிலுள்ள தக்சியுடன் பிஸ்கட் உண்ட காவல்துறை உத்தியோகத்தர் பணி நீக்கம்

சிறையிலுள்ள தக்சியுடன் பிஸ்கட் உண்ட காவல்துறை உத்தியோகத்தர் பணி நீக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026