ரணில் பக்கம் சென்றவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை : பின்வாங்கியது மொட்டு

Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna Sagara Kariyawasam Election
By Sumithiran Aug 11, 2024 05:36 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தேர்தலில் ஆதரவளிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நூற்றி இரண்டு உறுப்பினர்களுக்கு எதிராக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும், கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு அண்மையில் தீர்மானித்திருந்தது.

ராஜபக்ச குடும்பத்துக்குள் குழப்பம் என்பது பொய் பிரசாரம் : நாமல் பகிரங்கம்

ராஜபக்ச குடும்பத்துக்குள் குழப்பம் என்பது பொய் பிரசாரம் : நாமல் பகிரங்கம்

உரிய நேரத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை   

இதன்போது, ​​சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றி கொள்வது தொடர்பான செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன், கட்சியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய நேரத்தில் அவர்கள் நீக்கப்படுவார்கள் என்று பொதுச் செயலாளர் கூறினார்.

ரணில் பக்கம் சென்றவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை : பின்வாங்கியது மொட்டு | Disciplinary Action Of Pohottu Mps Stopped

நாடாளுமன்றம் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்றும், இந்தக் காலக்கட்டத்தில் எம்.பி.க்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு மேலும் கால அவகாசம் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

சஜித் பக்கம் சாய்ந்தார் மொட்டுவின் எம்.பி

சஜித் பக்கம் சாய்ந்தார் மொட்டுவின் எம்.பி

கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் அனாதை

எவ்வாறாயினும் கட்சியின் வேட்பாளரை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும், எம்.பி.க்களுக்கு கடிதம் எதுவும் அனுப்பாமலேயே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் அனாதையாகவே காணப்படுவதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ரணில் பக்கம் சென்றவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை : பின்வாங்கியது மொட்டு | Disciplinary Action Of Pohottu Mps Stopped

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியில் இருந்து விலகிய எம்.பி.க்கள் குழுவுக்கு கட்சி வேட்புமனு வழங்க மாட்டாதா என்று கேட்டபோது, ​​அது குறித்து நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் போது முடிவெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023