கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு

Sri Lankan Peoples United States of America Canada
By Dhilak Jun 28, 2024 02:14 PM GMT
Report

கனடா (Canada) மற்றும் அமெரிக்காவிலிருந்து (US) கொழும்பு மற்றும் கடவத்தையில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட பெருந்தொகையிலான போதைப்பொருட்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சீதுவ பகுதியில் உள்ள கூரியர் சுத்திகரிப்பு நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி : மில்லியன் கணக்கில் ஜப்பான் நன்கொடை

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி : மில்லியன் கணக்கில் ஜப்பான் நன்கொடை


போலி முகவரிகள்

அதன்போது, 6 பொதிகளில் 2,030 கிராம் கொக்கைன் மற்றும் 2,177 கிராம் குஷ் போதைப்பொருள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு | Discovery Drugs Shipped From Canada United States

குறித்த பொதிகள் கொழும்பு மற்றும் கடவத்தையில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதையடுத்து, விசாரணையில் அந்த முகவரிகள் போலியானவை என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

அத்துடன், இந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 190 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு | Discovery Drugs Shipped From Canada United States

இதேவேளை, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இலங்கையின் சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையின் சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023