யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு சடலங்கள் கண்டெடுப்பு

Death Jaffna Neduntivu
By Vasanth Jan 22, 2021 05:05 AM GMT
Report

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கிய படகிலிருந்து நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டர் இந்திக டி சில்வா இதை தெரிவித்தார். இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 18ஆம் திகதி பின்னிரவில் நெடுந்தீவிலிருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் இந்திய மீனவ படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றது. இதையடுத்து இலங்கை கடற்படையின் சூழியோடிகள் குழு, கடற்படை படகுகள் மற்றும் கப்பல்கள் இணைந்து படகில் பயணித்த மீனவர்களை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இச்சம்பவத்தில் கடற்படையின் படகிற்கும் சேதம் ஏற்பட்டது.

குறித்த படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய மீனவர்கள் இருவரது சடலங்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி