விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகரின் அனைத்து பதவிகளும் பறிப்பு!
By Kalaimathy
விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், புத்தி மரம்பே என்பவரையே அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவினால் விவசாயத்துறை அமைச்சின் செயலாளருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
