வடக்கில் இடம்பெயர்ந்தவர்கள் : ரணில் அதிரடி உத்தரவு
Tamils
Ranil Wickremesinghe
Northern Province of Sri Lanka
By Sumithiran
2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் இருக்கக் கூடாது என அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
மீள்குடியேற்றுவதில் உள்ள பிரச்சனை
வடக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்சினைகளை தொடர முடியாது என அவர் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்
எனினும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 23 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்