திரிபோசா விநியோகம் - சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

Ministry of Health Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Pakirathan Apr 05, 2023 06:24 AM GMT
Report

ஏப்ரல் மாதம் வரை தேவையான திரிபோசா வழங்கப்பட்டுள்ளதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் கீர்த்தி குலரத தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், மாதாந்த தேவையாக உள்ள 19 இலட்சம் திரிபோசா பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக உணவு ஸ்தாபனத்தினால் 11200 மெற்றிக் தொன் சோளமும், 350 மெற்றிக் தொன் சோயாபீன்ஸ்களும் திரிபோஷா தயாரிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

விநியோகம் 

திரிபோசா விநியோகம் - சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்! | Distribution Of Triphosha Packs Sl Ministry Said

தற்போது ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள திரிபோசா பொதிகள் அனைத்து கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோருக்கு சுகாதார மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களால் வழங்கப்படுகிறது.

அதேசமயம், சுகாதார திணைக்களத்தினால் நடத்தப்படும் கிளினிக்குகளுக்கு தேவையான திரிபோசா கையிருப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026