6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலர் - யாழ். போதனா வைத்தியசாலையில் மரணம்

Jaffna Sri Lanka Jaffna Teaching Hospital
By Shalini Balachandran Apr 01, 2025 01:44 AM GMT
Report

யாழ் போதனாவில் (Teaching Hospital Jaffna) ஆறு மாதங்களாக கோமாவில் சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேச செயலாளர் நேற்று (31) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடு - கற்கிரந்தகுளம் பகுதியைச் சேர்ந்த சகாயராஜா யேசுதாஸ் பெரேரா (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாட்டில் குறைந்தது பெட்ரோல் விலை - மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் குறைந்தது பெட்ரோல் விலை - மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

 கோமா நிலை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த பிரதேச செயலாளர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அநுராதபுரம் வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நடந்து சென்றவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலர் - யாழ். போதனா வைத்தியசாலையில் மரணம் | Divisional Secretary Dies After Coma In Jaffna

இதன்போது, நடந்து சென்ற நபர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் குறித்த பிரதேச செயலாளர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

இதன்பின், மதவாச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  

யாழில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் சிக்கிய மூவர்

யாழில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் சிக்கிய மூவர்

மரண விசாரணை

அங்கு இரண்டு மாதங்கள் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு நான்கு மாதங்கள் கோமா நிலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலர் - யாழ். போதனா வைத்தியசாலையில் மரணம் | Divisional Secretary Dies After Coma In Jaffna

இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று (31) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திடீர் மாற்றம்

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திடீர் மாற்றம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016