கனடாவில் தீபாவளி கொண்டாட்டங்கள் : வெடித்தது புதிய சர்ச்சை

Canada
By Jaso Oct 04, 2023 12:40 AM GMT
Report

கனடாவில் இடம்பெறவுள்ள தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பில் சர்ச்சை வெடித்துள்ளது.

பட்டாசு வெடிப்பதனால் காற்றின் தரம் மாசடைவதாக கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களத்தின் இரண்டு காலநிலை ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

பட்டாசு வெடிப்பது தொடர்பில் எச்சரிக்கை

சந்திராயன் 3 இன் பயணம் தோல்வியில் முடிந்ததா : நம்பிக்கை இழந்த இஸ்ரோ

சந்திராயன் 3 இன் பயணம் தோல்வியில் முடிந்ததா : நம்பிக்கை இழந்த இஸ்ரோ

இவ்வாறு தீபாவளி கொண்டாட்டத்தை மையப்படுத்தி  பட்டாசு வெடிப்பது தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுவது பாரபட்சமானதாக அமையும் என அதிகாரிகள் சிலர் எச்சரித்துள்ளனர்.

கனடாவில் தீபாவளி கொண்டாட்டங்கள் : வெடித்தது புதிய சர்ச்சை | Diwali Celebrations In Canadanew Controversy

தீபாவளி கொண்டாட்டங்களின் போது காற்றின் தரத்தில் மாற்றம் ஏற்பட்டதனை அவதானித்துள்ளதாக சுற்றாடல் திணைக்கள அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற தவறிய கனடா: அதிருப்தியில் இந்தியா

இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற தவறிய கனடா: அதிருப்தியில் இந்தியா

வாதப் பிரதிவாதங்கள்

எனினும் நேரடியாக தீபாவளி பண்டிகையினால் இவ்வாறு காற்றின் தரம் மாசடைவதாக சுற்றாடல் திணைக்களம் அறிவிக்கவில்லை.

கனடாவில் தீபாவளி கொண்டாட்டங்கள் : வெடித்தது புதிய சர்ச்சை | Diwali Celebrations In Canadanew Controversy

தீபாவளி பண்டிகையை அடிப்படையாகக் கொண்டு கனடிய சுற்றாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் மத்தியில் இவ்வாறு பட்டாசு வெடிப்பது பற்றி வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.  

தமிழகத்தில் இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ள திமுக : மோடியின் பகிரங்க குற்றச்சாட்டால் பரபரப்பு

தமிழகத்தில் இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ள திமுக : மோடியின் பகிரங்க குற்றச்சாட்டால் பரபரப்பு


YOU MAY LIKE THIS


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019