அகற்றப்பட்ட கருணாநிதி- மு.க.ஸ்டாலின் -உதயநிதி புகைப்படங்கள்! புதிய அரசுக்கான அதிரடி ஏற்பாடுகள்

Vijay Tamil nadu Tamil Nadu Election 2026 TVK
By Shalini Balachandran May 05, 2026 10:13 AM GMT
Report

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகளைப் புதிய அமைச்சர்களுக்காகத் தயார் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தலில் அவரது கட்சி 108 இடங்களைக் கைப்பற்றி உள்ள நிலையில் விரைவில் விஜய் தலைமையில் புதிய அரசு அமையவுள்ளது.

கத்தியில் கைரேகைகள்: ரங்க நிஷாந்தவின் பிரேத பரிசோதனையில் சந்தேகம் - உதய கம்மன்பில

கத்தியில் கைரேகைகள்: ரங்க நிஷாந்தவின் பிரேத பரிசோதனையில் சந்தேகம் - உதய கம்மன்பில

அமைச்சர்களின் அறைகள் 

இதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் அனைத்தும் மீள ஒழுங்கமைக்கப்படுகின்றன.

அகற்றப்பட்ட கருணாநிதி- மு.க.ஸ்டாலின் -உதயநிதி புகைப்படங்கள்! புதிய அரசுக்கான அதிரடி ஏற்பாடுகள் | Dmk Ministers Vacate Rooms As Vijay Wins Tn

இதனடிப்படையில் தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் தங்களது அறைகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

அத்தோடு அங்கிருக்கும் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது புகைப்படங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.

இயற்கை உர உற்பத்தியில் மானிப்பாய் சபை வெற்றி!

இயற்கை உர உற்பத்தியில் மானிப்பாய் சபை வெற்றி!

விரைவில் தலைமை

இதேபோல் அடையாறில் உள்ள அமைச்சர்களின் இல்லங்களை ஒழுங்கமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அகற்றப்பட்ட கருணாநிதி- மு.க.ஸ்டாலின் -உதயநிதி புகைப்படங்கள்! புதிய அரசுக்கான அதிரடி ஏற்பாடுகள் | Dmk Ministers Vacate Rooms As Vijay Wins Tn

இந்தநிலையில், அமைச்சர்கள் தங்களது பொருட்கள் மற்றும் உடமைகளை எடுத்துச் செல்லும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

தொடர்ச்சியாகப் புதிதாகப் பொறுப்பேற்கும் விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகிக்க உள்ள அமைச்சர்கள் விரைவில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகளைப் பயன்படுத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேனவிற்கு பிணை!

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேனவிற்கு பிணை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019