யாருக்கும் பயப்பட வேண்டாம்! தமது உறுப்பினர்களுக்கு மஹிந்த அறிவுரை
People
parliament
economy
Mahinda Rajapaksa
SriLanka
By Chanakyan
நெருக்கடி நிலை ஏற்பட்டால் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
யாருக்கும் பயப்பட வேண்டாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்த அமரவீர, சாந்த பண்டார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி