தவறை திருத்திக் கொள்ளுங்கள் -அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் கிளர்ந்தெழுந்த விமல்

agriculture farmers Wimal Weerawansa fertilizers
By Sumithiran Jan 28, 2022 09:01 PM GMT
Report

விவசாயத்தை அழிக்காமல் செய்த தவறை உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும் என கைத்தொழில் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச(Wimal Weerawansa) இன்று (28) தெரிவித்தார்.

விவசாயத்துடன் நாடு விளையாடக் கூடாது எனவும் விவசாயம் வீழ்ச்சியடைந்தால் உணவுப் பாதுகாப்பு வீழ்ச்சியடையும் எனவும் விவசாயப் பிரச்சினை மிகவும் உணர்திறன் மிக்க ஒன்று எனவும் உரத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் விவசாயம் வீழ்ச்சியடையும் வகையில் பதில் தேடக் கூடாது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இயற்கை உரத்தை ஊக்குவிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், விவசாயிகளை விவசாயத்திலிருந்து துரத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், உணவுப் பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்த மக்களின் பட்டினியோடு பிணைக்கப்பட்டுள்ளதால், உடனடியாக சரி செய்யாவிட்டால் நாடு பெரும் அவலத்தை சந்திக்க நேரிடும் என்றார்.

இதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை தற்போது கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளின் போராட்டத்தால் இந்தியாவில் பிரதமர் மோடி கொண்டு வந்த இரண்டு சட்டமூலங்கள் வாபஸ் பெறப்பட்டது.இவ்வாறான செயற்பாடு பெருமைக்கு அவமானம் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

விவசாயம் வீழ்ச்சியடைவதற்கான காரணங்களை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், தவறை திருத்திக் கொள்ள வெட்கப்படாமல், தவறை இன்னும் சரி என்று நினைத்துக்கொண்டு நமது விவசாயத்துடன் விளையாடுவதற்கு வெட்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

உர மானியம் வழங்குவதற்கு ஆகும் செலவை விட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அதிக செலவாகும் என்று கூறிய அமைச்சர், தற்போது விவசாயிகளுக்கு இழப்பீடாக கூடுதல் தொகையை செலுத்த வேண்டியுள்ளது என்றார். இது ஒரு சாக்கு மூட்டை போல் இருக்கும். நாங்கள் செய்ய விரும்புவது அதுவல்ல.விவசாயி மற்றும் விவசாயத்தின் வாழ்க்கையோடு விளையாட முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளளார்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026