இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ யார் தெரியுமா..!

India
By pavan Dec 11, 2023 09:16 AM GMT
Report

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் (CEO) பட்டியலில் விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தியரி டெலாபோர்ட் முதலிடம் பிடித்துள்ளார்.

மும்பை பங்குச் சந்தையை கொண்டு முன்னணி 500 நிறுவனங்களை பகுப்பாய்வு செய்து எகனாமிக் டைம்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி யார் என்பதை வெளியிட்டுள்ளது.

இதில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை தகவல் தொழிநுட்ப நிறுவனத்தின்(IT sector) சிஇஓ-க்கள் பெற்றுள்ளனர்.

இயலாத குடும்பத் தலைவர்! தனி ஒருவராய் குடும்பத்தை பார்க்கும் மனைவி (காணொளி)

இயலாத குடும்பத் தலைவர்! தனி ஒருவராய் குடும்பத்தை பார்க்கும் மனைவி (காணொளி)

அதிக சம்பளம் 

இதற்கு மற்ற துறை நிறுவனங்களை விட தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் நேரடியாக உலக சந்தையுடன் போட்டி போடுவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த தரவரிசையின் அடிப்படையில் 2023ம் ஆண்டில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய சிஇஓ-க்களில் விப்ரோ(Wipro) நிறுவனத்தின் சி.இ.ஓ தியரி டெலாபோர்ட்(Thierry Delaporte) முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ யார் தெரியுமா..! | Do You Know Who Is The Highest Salary Ceo In India

அவர் ஆண்டு சம்பளமாக மட்டும் சுமார் 82 கோடி (இந்திய மதிப்பின் படி) வரை பெற்றுகிறார்.

அவரை தொடர்ந்து இன்போசிஸ் (Infosys) சி.இ.ஓ சலிப் பரேக் 56.45 கோடி ரூபாய், டெக் மஹிந்திரா(Tech Mahindra) சி.இ.ஓ சிப் குர்னானி 30 கோடி என அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Montreal, Canada

31 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018