பெண்ணொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய வைத்தியர் கைது!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Doctors
By Amal Nov 25, 2025 12:29 AM GMT
Report

பெண்ணொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹதுடுவ, வெத்தார மாவட்ட மருத்துவமனையில் 26 வயதுடைய பெண் ஒருவரைப் தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 40 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் நிரந்தர குடியுரிமை: வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் நிரந்தர குடியுரிமை: வெளியான மகிழ்ச்சி தகவல்

காவல்துறை 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த காவல்துறை முறைப்பாட்டின் படி, அவர் கடந்த 12 ஆம் திகதி அன்று வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

மீண்டும் அவர் 19 ஆம் திகதியன்று சிறுநீர் பரிசோதனை அறிக்கையுடன் வந்த போது, அந்த மருத்துவர் அவரைப் பெண் உதவியாளர் துணையின்றி ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

பெண்ணொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய வைத்தியர் கைது! | Doctor Arrested For Assaulting Patient

அங்கு, சிகிச்சையளிப்பது போல் பாசாங்கு செய்து அந்தப் பெண்ணிடம் குறித்த மருத்துவர் தவறாக நடந்து கொண்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக இரு தரப்பினரும் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர் நேற்று (24) காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெலன்ஸ்கியின் எதிர்ப்புக்கு மத்தியில் ட்ரம்பின் அதிரடி பரிந்துரை

ஜெலன்ஸ்கியின் எதிர்ப்புக்கு மத்தியில் ட்ரம்பின் அதிரடி பரிந்துரை

அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட விசித்திர தங்க உருண்டை

அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட விசித்திர தங்க உருண்டை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026