தவறாக வழி நடத்தப்பட்டுள்ள கோட்டாபய - நிஹால் அபேசிங்க குற்றச்சாட்டு
curfew
srilanka
covid19
corona
gotabaya
By S P Thas
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதுக்கும் மேற்பட்டவர்களை இலக்காகக் கொண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது விரைவான அன்டிஜன் சோதனைகள் நடத்த ஜனாதிபதியின் உத்தரவு பயனற்ற செயல்பாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது கொவிட் இறப்புக்களை தடுக்க பங்களிக்காது. மாறாக, அன்டிஜன் சோதனை கருவிகளை இறக்குமதி செய்பவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் என்று, இலங்கை தொற்றுநோயியல் பிரிவின் முன்னாள் தலைமை நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இந்த விடயத்தில், ஜனாதிபதியை யாரோ தவறாக வழிநடத்தியுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி