இன்று சாவகச்சேரியில் சந்திப்போம்....! வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட காணொளி
                                    
                    Jaffna
                
                                                
                    Ranil Wickremesinghe
                
                                                
                    Sajith Premadasa
                
                                                
                    Dr.Archuna Chavakachcheri
                
                        
        
            
                
                By Thulsi
            
            
                
                
            
        
    இன்று சாவகச்சேரியில் சந்திப்போம் என யாழ்ப்பாணம் (jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று (25.7.202) தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளி பதிவொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
வைத்தியத்துறையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அல்லது சஜித் பிரேமதாச விசாரணைக் குழு அமைத்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு நடைபெறுமாயின் வைத்தியதுறையில் உள்ளவர்களால் சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்துக்கள் கீழுள்ள காணொளியில் காணலாம்,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்