கர்ப்பிணித் தாயை திருப்பி அனுப்பியவர்கள்…! வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவாக அணிதிரளவுள்ள பொதுமக்கள்

Jaffna Sri Lanka Hospitals in Sri Lanka Dr.Archuna Chavakachcheri
By Sathangani Jul 20, 2024 06:51 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு (Chavakachcheri Base Hospital) இரவு வேளையில் ஒரு கர்ப்பிணித் தாய் வந்து கதவைத் தட்டிய போது திறக்காததால் உயிரிழந்த செய்தியை நான் முதலில் கேள்விப்பட்டிருந்தேன் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். 

சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டிருந்த காணொளியிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,  சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எனது இரண்டு பிள்ளைகளுடன் மாலை 3.45 அளவில் வெளிநோயாளர் பிரிவிற்கு சென்ற போது அரை மணி நேரமாக அங்கு வைத்தியர் இல்லை. அப்போது வைத்தியர் வருவாரா என அங்கிருந்த தாதியிடம் வினவினேன்.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள்

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள்

சாவகச்சேரி வைத்தியசாலையின் அசம்பாவிதங்கள்

பின்னர் குறித்த தாதி அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த வைத்தியரிடம் சென்று இதனை தெரிவித்தார். இதனையடுத்து வெளியில் வந்த வைத்தியர், ''யார் கேட்டது டொக்டர் வருவாரா என்று, இங்க டொக்டர் எல்லாம் தட்டுப்பாடு உங்களுக்கு தெரியாதா'' என்று என்னிடம் அதட்டினார்.

கர்ப்பிணித் தாயை திருப்பி அனுப்பியவர்கள்…! வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவாக அணிதிரளவுள்ள பொதுமக்கள் | Chavakachcheri Hospital Public Support Dr Archuna

இதேவேளை குறித்த வைத்தியர் என்னுடன் பெருமளவு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்கனவே இந்த வைத்தியசாலையில் நடந்த முறைகேடுகளைப் பற்றி பத்திரிகையில் வாசித்துள்ளேன் என அந்த வைத்தியரிடம் தெரிவித்தேன்.

இன்று பல ஆண்டுகள் கடந்து ஏதோ ஒரு வழியில் சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த அசம்பாவிதங்கள் வெளியில் வந்திருக்கின்றது.

யாழில் மற்றுமொரு வைத்தியசாலையின் முறைகேடுகள் அம்பலம்

யாழில் மற்றுமொரு வைத்தியசாலையின் முறைகேடுகள் அம்பலம்

வைத்தியருக்கு ஆதரவு

நேர்மையை நியாயத்தை எடுத்துச் சொல்ல விழைந்த ஒருவரை முழு உலகமும் சேர்ந்து தவறானவராக சித்தரித்து அவர் மீது வழக்குகளைப் பதிவு செய்து  அவரை இயங்க விடாமல் செய்துள்ளது.

கர்ப்பிணித் தாயை திருப்பி அனுப்பியவர்கள்…! வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவாக அணிதிரளவுள்ள பொதுமக்கள் | Chavakachcheri Hospital Public Support Dr Archuna

என்னைப் பொறுத்தவரை அவர் தோல்வியடைந்தது சமூகத்தினுடைய தோல்வியாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த வழக்குகளில் வாதிடுவதற்கு வைத்தியருக்கு பெருமளவு நிதி தேவைப்படலாம்.

எனவே அவரை தனித்து விடாமல் அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஆசிரியராகிய நான் என்னுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளேன். சமூகத்தின் நீதிக்காக போராடிய ஒருவரை கைவிட முடியாது.“ என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....

   



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025