வீட்டு வாசலுக்கே வரும் இந்திய மருத்துவ நிபுணர்கள் : இலங்கை மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

Sri Lankan Peoples India Doctors
By Jaso Jul 15, 2024 12:08 PM GMT
Report

இந்தியாவின்(india) அப்பல்லோ(apollo) மருத்துவமனையில் உள்ள பிரபல மருத்துவ நிபுணர்களை இலங்கையில்(sri lanka) இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற சிறப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல நிபுணர்களை லங்கா இ-டாக் போன் மூலம் அழைத்து மருத்துவ ஆலோசனை பெறலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிகிச்சைக்கு பரிந்துரைக்க முடியும்

தொற்று நோய்கள், தொற்றாத நோய்கள், இதய அறுவை சிகிச்சை மற்றும் சிறப்பு மருத்துவ நிலைமைகள் குறித்து அந்தந்த நிபுணர்களிடம் பேசி நோயாளிகளை மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்கும் பரிந்துரைக்க முடியும் என்றும் நிர்வாகம் கூறுகிறது.

வீட்டு வாசலுக்கே வரும் இந்திய மருத்துவ நிபுணர்கள் : இலங்கை மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு | Doctors In India At Your Doorstep

இலங்கைக்கு இலவச வீசா வழங்கியுள்ள நாடு : வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கைக்கு இலவச வீசா வழங்கியுள்ள நாடு : வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கை மக்களுக்கு கிடைத்த பாக்கியம்

இதன்படி, இலங்கை நோயாளிகள் 1305 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இந்தியாவின் அப்பல்லோ வைத்தியசாலையின் விசேட வைத்தியர்களை தொடர்பு கொள்ள முடியும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வீட்டு வாசலுக்கே வரும் இந்திய மருத்துவ நிபுணர்கள் : இலங்கை மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு | Doctors In India At Your Doorstep

நாளை முதல் மின் கட்டண குறைப்பு: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

நாளை முதல் மின் கட்டண குறைப்பு: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இந்தியாவுக்குச் சென்று நிபுணத்துவ மருத்துவர்களைச் சந்திப்பது போன்ற சிக்கலான செயல்முறையுடன் ஒப்பிடும்போது, ​​அப்பல்லோவின் சர்வதேசத் துறைக்குப் பொறுப்பான ஜிது ஜோஸ் அவர்களை இலங்கையிலிருந்து தொடர்புகொள்வது இலங்கை மக்களுக்கு கிடைத்த ஒரு சிறப்புப் பாக்கியமாகும். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி