வடக்கு கிழக்கு உட்பட ஐந்து மாவட்டங்களில் நாளை மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு
strike
doctors
five-districts
By Sumithiran
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளையதினம் ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் 24 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (20) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் நடவடிக்கைகள் பணிப்புறக்கணிப்பு என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி