ஜே.வி.பி.யின் அடக்குமுறைகளுக்கு பிரதமர் ஹரிணி அடிபணிகின்றாரா...! வலுக்கும் சந்தேகம்

Janatha Vimukthi Peramuna Harini Amarasuriya Current Political Scenario Chaminda Wijesiri
By Sathangani Sep 04, 2025 03:49 AM GMT
Report

ஜே.வி.பி.யின் பழைய முகம் தற்போது மீண்டும் வெளிப்பட ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜே.வி.பி. மிகவும் பாரதூரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இந்த விடயங்களை ஏற்றுக் கொள்கின்றாரா எனவும் அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார். 

நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி சடலமாக மீட்பு

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி சடலமாக மீட்பு

 தேசிய மக்கள் சக்தி என்ற போர்வை

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ”ஜே.வி.பி.யின் பழைய முகம் தற்போது மீண்டும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. ஜே.வி.பி. என்ற கட்சியை மறைத்து தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையை நம்பியே இளம் தலைமுறையினர் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர்.

ஜே.வி.பி.யின் அடக்குமுறைகளுக்கு பிரதமர் ஹரிணி அடிபணிகின்றாரா...! வலுக்கும் சந்தேகம் | Does Prime Min Harini Accept The Jvp S Oppression

அத்தோடு புதிய அரசியல் கலாசாரமொன்று உருவாக்கப்படும் என்றும் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கைகளுக்கு அப்பால் ஜே.வி.பி. மிகவும் பாரதூரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. வன்முறையை மீண்டும் கைகளில் எடுத்துள்ளனர்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை ஏற்றுக் கொள்கின்றாரா? மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்படுகின்றன. சட்டத்தின் பேரில் வன்முறைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - வெளியானது யாழ்ப்பாணத்தின் வெட்டுப்புள்ளி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - வெளியானது யாழ்ப்பாணத்தின் வெட்டுப்புள்ளி

 

 ஜனநாயகத்தை இல்லாதொழித்தல்

நாட்டில் மீண்டும் ஒருபோதும் வன்முறை கலாசாரம் தலைதூக்கக் கூடாது. தமக்கு சவாலாக இருக்கக் கூடியவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துகின்றனர். நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்கு பாதாள உலகக் குழுவினர் பயன்படுத்தப்படுகின்றனர்.

ஜே.வி.பி.யின் அடக்குமுறைகளுக்கு பிரதமர் ஹரிணி அடிபணிகின்றாரா...! வலுக்கும் சந்தேகம் | Does Prime Min Harini Accept The Jvp S Oppression

தேசிய மக்கள் சக்தியின் பாதாள உலகக் குழுவினர் அரசியல் கட்சி அலுவலகங்களுக்குச் சென்று பலவந்தமாக அவர்களது சொத்துக்களை கைப்பற்றுகின்றனர்.

கடந்த ஆட்சியாளர்கள் அனைவரும் கள்வர்கள் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தியினர் தான் இன்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்“ என தெரிவித்தார்.

விஜயின் கச்சதீவு மீட்பு அறிவிப்பும் ஜனாதிபதி அநுரவின் விஜயமும்: இந்தியாவின் பிரதிபலிப்பு என்ன?

விஜயின் கச்சதீவு மீட்பு அறிவிப்பும் ஜனாதிபதி அநுரவின் விஜயமும்: இந்தியாவின் பிரதிபலிப்பு என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026