பூஸ்டர் தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்படுமா?மருத்துவ நிபுணர் அளித்த தகவல்
blood clots
booster
Faizer
Dr. Ananda Wijewickrama
By Sumithiran
பூஸ்டர் டோஸாக வழங்கப்படும் பைசர் தடுப்பூசியால் உலகில் எந்த நாட்டிலும் இரத்த உறைவு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம (Dr. Ananda Wijewickrama) தெரிவித்துள்ளார்.
Pfizer தடுப்பூசி தற்போது உலகளவில் பில்லியன் கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இரத்தக் உறைவுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொடர்பில் இரத்தக் கட்டிகள் ஏற்பட்டதாகச் செய்திகள் வந்ததாகவும், ஆனால் அவ்வாறான சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதானவை என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி