டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (29) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324 ரூபா 15 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 334 ரூபா 22 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 410 ரூபா 81 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 426 ரூபா 93 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபாய் 16 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 369 ரூபாய் 77 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 237 ரூபாய் 70 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 248 ரூபாய் 55 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 04 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 50 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 242 ரூபாய் 30 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 253 ரூபாய் 12 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 323.39 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 334.66 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.74 ரூபாயிலிருந்து 322.22 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 333 ரூபாயிலிருந்து 332.50 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 324 ரூபாய் மற்றும் 334 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்