டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்!

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Dec 06, 2023 09:34 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (06) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 68 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 333 ரூபா 07 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405 ரூபா 36 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 421 ரூபா 27 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 600 மில்லியன் டொலர்!

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 600 மில்லியன் டொலர்!

சிங்கப்பூர் டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபாய் 81 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 361 ரூபாய் 12 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 236 ரூபாய் 19 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 246 ரூபாய் 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்! | Dollar Cbcl Exchange Rate In Sri Lanka Today

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 94 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 221 ரூபாய் 23 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 24 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 249 ரூபாய் 88 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கடன் மறுசீரமைப்பில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹர்ஷ வலியுறுத்து!

கடன் மறுசீரமைப்பில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹர்ஷ வலியுறுத்து!

வங்கிகளில் இன்றைய நிலவரம்

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.41 ரூபாயிலிருந்து 321.67 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 333.65 ரூபாயிலிருந்து 332.89 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்! | Dollar Cbcl Exchange Rate In Sri Lanka Today

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.75 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 323 ரூபாயிலிருந்து 322 ரூபாய் மற்றும் 333 ரூபாயிலிருந்து 332 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையின் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பில் வெளியான தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி