திடீரென சரிவடைந்த டொலரின் பெறுமதி : இன்றைய நாணயமாற்று வீதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Nov 13, 2023 08:55 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (13) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 12 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 332 ரூபா 47 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 392 ரூபா 26 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 408 ரூபா 25 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

இலாபமீட்டும் தலமாக மாறவுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம்!

இலாபமீட்டும் தலமாக மாறவுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம்!

கனேடிய டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபா 21 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 357 ரூபா 22 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 55 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 242 ரூபா 25 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

திடீரென சரிவடைந்த டொலரின் பெறுமதி : இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Exchange Rate At Banks Today

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 12 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 213 ரூபா 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 24 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 245 ரூபா 77 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

2024 வரவு - செலவு திட்டம் : குறுகிய கால நெருக்கடிகளுக்கு நீண்ட கால தீர்வுகளை வழங்கும்

2024 வரவு - செலவு திட்டம் : குறுகிய கால நெருக்கடிகளுக்கு நீண்ட கால தீர்வுகளை வழங்கும்

வங்கிகளில் இன்றைய நிலவரம்

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.92 ரூபாயிலிருந்து 321.67 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  333.14 ரூபாயிலிருந்து 332.89 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

திடீரென சரிவடைந்த டொலரின் பெறுமதி : இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Exchange Rate At Banks Today

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.99 ரூபாயிலிருந்து 320.49 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332 ரூபாயிலிருந்து 331.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 322 ரூபாய் மற்றும் 332 ரூபாயாகவும் மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.எம்.எப் இரண்டாம் கட்ட கடன் தொடர்பில் வெளியான தகவல்!

ஐ.எம்.எப் இரண்டாம் கட்ட கடன் தொடர்பில் வெளியான தகவல்!

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025