அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Thulsi Jan 01, 2026 06:34 AM GMT
Report

இன்றைய நாளுக்கான (1.1.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.83 ஆகவும் விற்பனைப் பெறுமதி 313.43 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 410.27 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 424.31 ஆகவும் பதிவாகியுள்ளது.

நெல் கொள்வனவுக்காக விசேட கடன் - அரசின் மகிழ்ச்சி செய்தி

நெல் கொள்வனவுக்காக விசேட கடன் - அரசின் மகிழ்ச்சி செய்தி

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357.85 ஆகவும் விற்பனைப் பெறுமதி 369.21 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada)  டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 221.49 ஆகவும் விற்பனைப் பெறுமதி 229.62 ஆகவும் பதிவாகியுள்ளது.

[I1W61V ]

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.88 ஆகவும் விற்பனைப் பெறுமதி 211.32 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 236.09 ஆகவும் விற்பனைப் பெறுமதி 245.57 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடியோடு தகர்த்தப்பட்ட டக்ளஸின் அதிகாரகோட்டை: தமிழரசுக் கட்சிக்கு சிறீதரனின் சவுக்கடி

அடியோடு தகர்த்தப்பட்ட டக்ளஸின் அதிகாரகோட்டை: தமிழரசுக் கட்சிக்கு சிறீதரனின் சவுக்கடி

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : இன்று முதல் நடைமுறைக்கு வரும் சேவை

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : இன்று முதல் நடைமுறைக்கு வரும் சேவை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019