டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Exchange Rate
Dollars
By pavan
இன்றைய ( ஓகஸ்ட் 23 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 357 ரூபா 40 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 368 ரூபா 71 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி மற்றைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
அந்தவகையில், யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 353 ரூபா 45 சதமாகவும் விற்பனை பெறுமதி 368 ரூபா 56 சதமாகவும் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 418 ரூபா 55 சதமாகவும் விற்பனை பெறுமதி 435 ரூபா 71 சதமாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்