இலங்கையில் டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி!! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
Sri Lanka Inflation
Economy of Sri Lanka
By Kanna
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டொலரின் பெறுமதி
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 365 ரூபா 26 சதமாகவும்,
கொள்முதல் பெறுமதி 355 ரூபா 29 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஏனைய வெளிநாட்டு நாயங்களின் பெறுமதி
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 457 ரூபா 62 சதமாகவும் அதேசமயம் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 442 ரூபா 16 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 392 ரூபா 68 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 85 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.