ஹிஸ்புல்லா அமைப்புக்கு பேரிடி! இஸ்ரேலிய ராணுவத்தின் அதிரடி

Middle East Lebanon Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Jun 28, 2026 10:50 PM GMT
Report

தெற்கு லெபனானில் உள்ள ஒரு கிராமத்தில், ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தி வந்த நிலத்தடி உள்கட்டமைப்பை இஸ்ரேலிய ராணுவம் அழித்துள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளனர்.

மஜ்தல் ஸூன் நகரில் உள்ள 200 மீற்றர் (656 அடி) நீளமுள்ள சுரங்கப்பாதையை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்போது தெரவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த சுரங்கப்பாதையில் நூற்றுக்கணக்கான ஆயுதங்களும் ஏவுகணைகளும் இருந்ததாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்யா கோர தாக்குதல்! பலியான உயிர்கள்

உக்ரைனில் ரஷ்யா கோர தாக்குதல்! பலியான உயிர்கள்

நெதன்யாகுவின் அறிவிப்பு

கடந்த வெள்ளிக்கிழமை லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்புக்கு பேரிடி! இஸ்ரேலிய ராணுவத்தின் அதிரடி | Israeli Destroyed Infrastructure Used By Hezbollah

Image Credit: The Times of Israel

இந்த நிலையில் நெதன்யாகு, இஸ்ரேலிய ராணுவம் தெற்கு லெபனானில் உள்ள பாதுகாப்பு மண்டலத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும், பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தொடர்ந்து அழித்து, வடக்குப் பகுதிகளில் உள்ள அச்சுறுத்தல்களை அகற்றி, இஸ்ரேலிய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா உருவாக்கும் புதிய கடல் வழித்தடம்! ஈரானின் பரபரப்பு குற்றச்சாட்டு

அமெரிக்கா உருவாக்கும் புதிய கடல் வழித்தடம்! ஈரானின் பரபரப்பு குற்றச்சாட்டு

தவிடுபொடியான ஈரானிய ட்ரோன்கள்! அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு

தவிடுபொடியான ஈரானிய ட்ரோன்கள்! அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026