அதிகரிக்கும் டொலரின் பெறுமதி: இன்றைய நாணயமாற்று வீதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Oct 03, 2023 06:12 AM GMT
Report

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதிகள் வெளியாகியுள்ளன.

அதன்படி நேற்றைய தினத்துடன் (02) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (03) இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாகவுள்ளது.

 மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.42 ரூபாயாகவும் விற்பனைப் 329.62 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

அதிகரிக்கும் டொலரின் பெறுமதி: இன்றைய நாணயமாற்றுவீதம்

அதிகரிக்கும் டொலரின் பெறுமதி: இன்றைய நாணயமாற்றுவீதம்

கொள்முதல் பெறுமதி

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் 16.71, ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 318 ரூபாய் மற்றும் 328 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதிகரிக்கும் டொலரின் பெறுமதி: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Rate At Banks Today

இலங்கை மத்திய வங்கி

டொலரின் பெறுமதிகள் மாத்திரமல்லாது ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி , இலங்கை மத்திய வங்கி இன்று (03) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அதிகரிக்கும் டொலரின் பெறுமதி: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Rate At Banks Today

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 31 சதம் - விற்பனை பெறுமதி 329 ரூபா 00 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 84 சதம் - விற்பனை பெறுமதி 399 ரூபா 42 சதம்.

பொருளாதார சுதந்திரத்திலிருந்து நழுவியது இலங்கை : தரவரிசையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு

பொருளாதார சுதந்திரத்திலிருந்து நழுவியது இலங்கை : தரவரிசையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு

சிங்கப்பூர் டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபா 89 சதம் - விற்பனை பெறுமதி 346 ரூபா 79 சதம்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 22 சதம் - விற்பனைப் பெறுமதி 242 ரூபா 09 சதம்

அதிகரிக்கும் டொலரின் பெறுமதி: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Rate At Banks Today

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 30 சதம் - விற்பனைப் பெறுமதி 210 ரூபா 86 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 38 சதம் - விற்பனைப் பெறுமதி 241 ரூபா 12 சதம். 

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன் குறைப்பு தொடர்பில் முக்கிய தீர்மானம்

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன் குறைப்பு தொடர்பில் முக்கிய தீர்மானம்



ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021