டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Sathangani Jul 14, 2025 07:18 AM GMT
Report

இன்றைய நாளுக்கான (14.07.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.13 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.71 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399.09 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 412.25 ஆகவும் பதிவாகியுள்ளது.

'வேட்டுவம்’ படப்பிடிப்பில் நடந்தது என்ன : வெளியானது விபத்தின் கடைசி நிமிட காட்சிகள்

'வேட்டுவம்’ படப்பிடிப்பில் நடந்தது என்ன : வெளியானது விபத்தின் கடைசி நிமிட காட்சிகள்

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345.44 ஆகவும் விற்பனைப் பெறுமதி 357.48 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada)  டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.60 ஆகவும் விற்பனைப் பெறுமதி 223.80 ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம் | Dollar Rate In Sri Lanka Banks Today Usd Lkr

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192.71 ஆகவும் விற்பனைப் பெறுமதி 202.31 ஆகவும் பதிவாகியுள்ளது.   

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230.07 ஆகவும் விற்பனைப் பெறுமதி 239.63 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் வரி வேட்டை - உலக சந்தையில் மீண்டும் எகிறிய தங்கம்

ட்ரம்ப் வரி வேட்டை - உலக சந்தையில் மீண்டும் எகிறிய தங்கம்

2026 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் : பிரதமர் வலியுறுத்தல்

2026 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் : பிரதமர் வலியுறுத்தல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022