முக்கிய அறிவிப்பு : சங்குப்பிட்டி பாலம் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Sri Lanka Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Independent Writer Oct 05, 2026 11:13 AM GMT
Report

நாவற்குளி –கேரதீவு – மன்னார் (A32) வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டி பாலம் (Bridge No. 18/1) ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக வட மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது.

சங்குப்பிட்டி பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு போக்குவரத்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, புதன்கிழமை (2026.10.07) காலை 8.00 மணி முதல் திங்கட்கிழமை (2026.10.12) காலை 8.00 மணி வரையான ஐந்து நாட்கள் குறித்த பாலத்தின் ஊடான அனைத்து வகையான போக்குவரத்துகளும் தடை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளைத் துணியால் மூடியவாறு யாழ். நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் சிலை!

வெள்ளைத் துணியால் மூடியவாறு யாழ். நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் சிலை!

மாற்று வீதிகளைப் பயன்படுத்தல் 

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வட மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு : சங்குப்பிட்டி பாலம் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்! | Traffic Via Sanguppiddy Bridge Temporarily Suspend

மேலும், பாலத்தின் திருத்தப் பணிகள் எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்னர் நிறைவடைந்தால், குறித்த திகதிக்கு முன்னதாகவே போக்குவரத்திற்காக பாலம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள கல்வியியல் பட்டதாரிகள்!

ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள கல்வியியல் பட்டதாரிகள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொரு வழக்கு : இன்று முதல் நாளாந்தம் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொரு வழக்கு : இன்று முதல் நாளாந்தம் விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026