அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Dollars
By Pavi
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் அனைத்திலும் இன்று (12) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் விற்பனை விகிதம் ரூ. 334 - 335 க்கு இடையில் நிலையாக உள்ளது.
செலான் வங்கியின் தகவல்படி, அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூ. 326.50 ஆகவும், விற்கும் விலை ரூ. 335.75 ஆகவும் உள்ளது.
NDB வங்கியில், வாங்கும் விலை ரூ. 326.40 ஆகவும், விற்கும் விலை ரூ. 335.40 ஆகவும் உள்ளது.
விற்பனை விலை
மக்கள் வங்கியின் அறிக்கையின்படி, வாங்கும் விலை ரூ. 326.82 ஆகவும், விற்கும் விலை ரூ. 334.92 ஆகவும் உள்ளது.

கொமர்ஷல் வங்கியில், வாங்கும் விலை ரூ. 324.84 ஆகவும், விற்கும் விலை ரூ. 334.75 ஆகவும் உள்ளது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூ. 327.00 ஆகவும், விற்கும் விலை ரூ. 335.00 ஆகவும் உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்