இலங்கையில் ஆண்கள் மீதான குடும்ப வன்முறை அதிகரிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
By Beulah
இலங்கையில் சுமார் 10 சதவீத ஆண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகியுள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் மகளிர் சுகாதார பிரிவின் தேசிய வேலைத்திட்ட முகாமையாளர் வைத்தியர் நேதாஞ்சலி மபிடிகம தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்
“இந்த வன்முறைகளில் உடல், பாலியல் மற்றும் உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவை அடங்கும்.
விசேட தொலைபேசி எண்
இந்நிலையில், குடும்ப சுகாதாரப் பணியகத்தினால் 'மிதுரு பியச' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக விசேட தொலைபேசி எண் அறிமுகப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குடும்ப வன்முறை வழக்குகளைப் புகாரளிக்க 070 2 611 111 என்ற எண்ணைப் பயன்படுத்த முடியும்.” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 7 விநாடிகள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி