வடக்கு - கிழக்கில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை!
Sri Lanka
Eastern Province
Northern Province of Sri Lanka
By Harrish
வடக்கு - கிழக்கு பகுதிகளில் அண்மித்த காலப்பகுதியில் குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சட்டத்தரணி தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் இன்றைய விருந்தினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குடும்ப வன்முறை என்பது உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இடம்பெறும் செயற்பாடு அல்லது வார்த்தை பிரயோகம் என்று சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அத்துடன், குடும்ப வன்முறை அடிமட்ட மக்களிடம் மாத்திரமின்றி அனைத்து மட்ட குடும்பங்களிலும் காணப்படுவதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிகரித்து வரும் குடும்ப வன்முறை தொடர்பில் சட்டத்தரணியின் விளக்கத்தை கீழ்வரும் காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்